திருமதி கந்தசாமி வரதலட்சுமி
பிறப்பு : 27 டிசெம்பர் 1937 — இறப்பு : 5 ஓகஸ்ட் 2018

யாழ். சுன்னாகம் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வரதலட்சுமி அவர்கள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு திருமதி சீனிவாசகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி, ராஜீவன்(டென்மார்க்), ரஜனி, சஞ்சீவன், சுமைதி, மாலதி, ஜெயஜீவன்(லண்டன்), ஜீவன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமசாமி, ரஞ்சன், கிருஷ்ணபிள்ளை, தனலட்சுமி மற்றும் தவமணி, அருளானந்தம், காலஞ்சென்ற சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வேலையா, ஜெயாழினி(டென்மார்க்), காலஞ்சென்ற சந்திரகுமார், ஈஸ்வரி, ரவிச்சந்திரன், தங்கமயில், தனுஜா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984193156
ஜீவன் — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4529933655
சந்துரு — இலங்கை
செல்லிடப்பேசி:+94777114007
Loading..
Share/Save/Bookmark