திருமதி திருநாவுக்கரசு வாசுமதி
(இராசாத்தி)
மண்ணில் : 14 ஒக்ரோபர் 1946 — விண்ணில் : 6 ஓகஸ்ட் 2018

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு வாசுமதி அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் சிவஞானவதியார்(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகளும்,

திருநாவுக்கரசு(சின்னப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணகுமார்(சுவிஸ்), நந்தினி(ஆசிரியை- கொ/பாத்திமா மகளிர் கல்லூரி), சாந்தினி(டென்மார்க்), மோகனகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா, ஏகாம்பரம்(டென்மார்க்), வசந்தகுமாரி(மணியர்குளம்), ஞானசேகரம்(அக்குச்சி- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபதா, சச்சிதானந்தன், ரமேஸ், மோகனநிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, நடராஜா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி(அபி), அஸ்வின்(அச்சு), சதூர்ஷன்(சதூ), நிதர்ஷனா(நிது), யாதவன், ராகவன், ரஜிவன், ரட்சகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09-08-2018 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112594438
செல்லிடப்பேசி:+94777482996
Loading..
Share/Save/Bookmark