திரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி
(சிறி)
பிறப்பு : 18 யூன் 1976 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இம்மனுவேல், மரியம்மா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மகனும், ஆனந்தராஜா சுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமிளா அவர்களின் அன்புக் கணவரும்,

வருணிஜன், டினூஜன், இனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரான்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), வசந்தா, வனஜா(கனடா), வனிதா, காலஞ்சென்ற யூட் அன்ரனி(சேகர்), Fr. ஜோச் அன்ரனி (CR. சந்திரன்), யோசவ் அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நெல்சன், றட்ணகுமார், ரஞ்சித், அழகுராணி, சுமிதா, காலஞ்சென்ற பிரசாந்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன், சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெபர்சன், யூட்சன், ஜெரிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றீகன், லிவிங்சன், டெலிசியா, டெலாசியா, டெலக்சியா, டென்சியா, ஜெக்சன், றிமோசா, டிலக்சன், டிலக்சனா, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அனுக்‌ஷா, அர்வின், ஆரோன், வைசிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை சென். ஜேம்ஸ் வீதி சில்லாலை பண்டத்தரிப்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித யாக்கப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித யாக்கப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடுமபத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோச் அன்ரனி CR — இலங்கை
செல்லிடப்பேசி:+94775587303
சேவியர் — பிரான்ஸ்
தொலைபேசி:+33148360235
செல்லிடப்பேசி:+33699060242
மயூரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770280068
யோசவ் அன்ரனி — கனடா
தொலைபேசி:+15147256809
Loading..
Share/Save/Bookmark