திருமதி பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி
பிறப்பு : 23 மே 1932 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மகதிரினி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பத்மஜெகன், பத்மகுமாரன் மற்றும் பத்மராஜினி, பத்மஜெயந்தி(லண்டன்), பத்மரஞ்சனி(ஜெர்மனி), பத்மலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருந்தவநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மாலினி, யோகேஸ்வரி, அற்புதலிங்கம், மைக்கல் கனடி(லண்டன்), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜானகி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருட்செல்வி(பிரான்ஸ்), ரமேஸ்குமார்(கொழும்பு), கலைச்செல்வி(கொழும்பு), சிவகுமார்(பாரின்), கதிர்ச்செல்வி- ரஜீவ்(ஜெர்மனி), மனோஜ்குமார்- கர்சனி(கொழும்பு), மயூரன் - மதுஷா(கொழும்பு), ஷானி- சுதேஷ்(கொழும்பு), தீபன் -கோபி(லண்டன்), வினு- இலக்கியா(கனடா), வேணு, ரமியா- பாபு(லண்டன்), யோகதமிழ்மாறன் - நளினி(ஜெர்மனி), அற்புதராஜா, தாரணி, றொஷான்(லண்டன்), டினேஷ்(ஜெர்மனி), கானுகா(ஜெர்மனி), சோடிகா(ஜெர்மனி), லக்‌ஷன்(ஜெர்மனி), தனுஷ்(ஜெர்மனி), நிறேஷ்(ஜெர்மனி), யூலியா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லக்‌ஷிகா, சிறோஜன்(பாரின்), டிறோனி(கொழும்பு), விதுஷா(ஜெர்மனி), மதுமிதா(ஜெர்மனி), அடிநிஷா(ஜெர்மனி), சமிர், டைஷிகன், விபூசன்(லண்டன்), லக்சன்(கனடா), அஸ்வின்(லண்டன்), ஆதிஷ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
கனகசபை வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212256308
Loading..
Share/Save/Bookmark