திரு இராசையா சிவராசசிங்கம்
(சிவம்)
பிறப்பு : 26 மே 1943 — இறப்பு : 3 ஓகஸ்ட் 2018

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் வீதியைப்(ஒஸ்கா லேன்) பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிவராசசிங்கம் அவர்கள் 03-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம்(நல்லபிள்ளை) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

மேகலா(லண்டன்), கமல்ராஜ், மோகன்ராஜ், காலஞ்சென்றவர்களான ஜெயராஜ், சிவகலா மற்றும் ஜெயகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாலசிங்கம், குபேந்திரசிங்கம், செல்வராணி, ரவீந்திரசிங்கம், தயாபரசிங்கம், காலஞ்சென்ற ஜெயகுலசிங்கம், ராஜகுலசிங்கம், நிறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமசிவம்(லண்டன்), மனோகரி(ஆசிரியர்- யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), தட்சாயினி, ராஜரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, சிவஞானமணி, யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், பொன்னம்பலம்(சாவகச்சேரி), சத்தியநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சந்திரவதனா, சந்திராதேவி, ஹரிச்சந்திரன், அருந்ததிதேவி, காலஞ்சென்ற கிருஸ்ணேஸ்வரி, செல்வமலர் கிருஸ்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷான், துர்ஷிகா, மீனுகா, மதுஷனா, மதூரி, தச்சயன், தஷாங்கனி, ஜனோஷன், நிரூபன், விதுர்ஷிகன், சபர்ணிகா, லக்‌ஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமல்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775633167
மோகன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94755218475
மேகலா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447415133563
ஜெயகலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774924534
சத்தியநாதன்(பவானி) — கனடா
தொலைபேசி:+19054724733
Loading..
Share/Save/Bookmark