திரு சின்னையா சிவபாலன்
மண்ணில் : 10 பெப்ரவரி 1949 — விண்ணில் : 3 ஓகஸ்ட் 2018

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாலன் அவர்கள் 03-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

திலகராஜ், பாக்கியராஜ், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பானு, மீரா, றஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணி, சிவஞானம், சறோஜாதேவி, சிவராசா, சிவமலர், சிவறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னத்துரை, இராசமணி, சின்னத்துரை, செல்வராணி, பத்மநாதன், கயிலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற முத்துவேலு மற்றும் நாகராசா, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அலிஸியா, அஜை, ஸ்டீவன், அனிகா, அஷ்றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hochstraße 82,
66115 Saarbrücken,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 08/08/2018, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Saargemünder Str. 85-87, 66119 Saarbrücken, Germany
தொடர்புகளுக்கு
பாக்கியராஜ் சிவபாலன் — ஜெர்மனி
தொலைபேசி:+496813720369
செல்லிடப்பேசி:+4915904641897
சிவஞானம் — இலங்கை
தொலைபேசி:+94212227182
செல்லிடப்பேசி:+94766752419
Loading..
Share/Save/Bookmark