திரு ஸ்ரனிஸ்லஸ் யேசுதாசன் தியோப்பிள்ளை
அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 1942 — இறைவன் அடியில் : 2 ஓகஸ்ட் 2018

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, யாழ். சில்லாலை, நோர்வே, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் யேசுதாசன் தியோப்பிள்ளை அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியோப்பிள்ளை றெபேக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி லோறா(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

யொகித்தா பமிலா(லண்டன்), சார்வியா கசிலா(லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் வினோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பீற்றர் இம்மனுவேல், அன்ரன் அருள்நாயகம்(இலங்கை), சறோசா(இலங்கை), றோசறி(இலங்கை), பற்றிமா(இலங்கை), மதுரநாயகம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டென்ஸ்ரன் றுபேஸ் மரியநாயகம்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-08-2018 புதன்கிழமை 10-08-2018 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பி.ப 06:30 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை H L Hawes & Son Ltd, 106 Tanners Lane, Ilford IG6 1QE, UK எனும் முகவரியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

பின் 11-08-2018 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை 132 Quebec Road, Ilford, IG2 6AP, UK எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர்  மு.ப 10:00 மணியளவில் St Teresa's R C Church, Brook Road, Ilford IG2 7JA, UK  ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ, UK எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கசிலா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903281415
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442082701163
Loading..
Share/Save/Bookmark