திரு செல்லத்துரை கந்தசாமி
பிறப்பு : 14 மே 1941 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2018

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தசாமி அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகேந்திரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தகுமார்(மோகன்- லண்டன்), கருணகுமார்(பாபு- பிரான்ஸ்), நந்தினி(பிரான்ஸ்), றெஜினி(றெஜி- இலங்கை), பிறேம்குமார்(பிறேம்- பிரான்ஸ்), சுதன்குமார்(Thony- பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்குமார்(பிரான்ஸ்), நிராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பித்துரை, சின்னராஜா, நடராஜா(சின்னதம்பி), காலஞ்சென்ற பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா லக்சுமி(லதா- லண்டன்), றாஜினி(வவி- பிரான்ஸ்), றெஸ்லி(பிரான்ஸ்), சுபேந்திரன்(இலங்கை), சோபனா(சோபா- பிரான்ஸ்), தெய்சியா(பிரான்ஸ்), ஸ்ரீவித்தியா(வனஜா- பிரான்ஸ்), றாஜினா(விஜி- பிரான்ஸ்), மிகிந்தராஜா(மிகிந்தா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மாணிக்கராசா, தெய்வேந்திரம்(வண்ணை), ராஜேந்திரம்(சின்ராசா), மகாலட்சுமி(கிளி), மனோராணி(சின்ன கிளி), ஜெயராணி(ஜெயா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லீஷா, அனிஸ், விதுர்ஷன், கீர்த்திகா, வினுஷன், றொஷான், நவீன், நந்து, அஸ்மிதன், சதுஷ்டிகா, சயான், பிறிஷா, றியானா, திலான், சுரூதிகா, ஈஸ்வரன், சரன், சுப்பிறியா, ஆறிஷா, மினித், மினிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மு.ப  10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651151852
பிறேம்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33622861892
சுபாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33612798301
நந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94761535909
றெஜினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94779427159
சுரேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651375489
நிராஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961097254
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447882903035
Loading..
Share/Save/Bookmark