திருமதி பொன்னுத்துரை மங்கையற்கரசி
மலர்வு : 26 யூன் 1925 — உதிர்வு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். ஆனைக்கோட்டையப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மங்கையற்கரசி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(லண்டன்), காலஞ்சென்ற செல்வராணி, பத்மநாதன்(நெதர்லாந்து), சந்திரநாதன்(லண்டன்), லோகநாதன்(ஜெர்மனி), ஜெயநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சிவராஜா, மற்றும் கீதா, கெளரி, சசி, சாந்தி ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பஞ்சலிங்கம், மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, லக்சுமி, காலஞ்சென்ற சரஸ்வதி, விக்னேஸ்வரி, பாக்கியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

மீனாம்பிகை, சிவயோகம், காலஞ்சென்ற நல்லைநாதன், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவா- ஜெகதீஸ்வரன், உதயகுமார்- கெளரி, தவபாலன் - அமுதா, சிவகுமார் - பகிரதி, சுகுமார்- ரதி, செல்வன், சுகந்தி- ரவி, தர்ஷினி - முருகானந்தன், அருள், சரோஜினி, சந்திரா, அல்லி, வேல், ராசன், கிளி, ரூபன் - பவா, டில்குசா - லிங்கமாஸ்ரர் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுபோ - யோகன், மஞ்சுளா - சக்திவேல், சுதாகரன் - சாந்தி, சசிதரன் - ரஜனி, விஜிதா - சத்தியன், யசிதரன் - கார்த்திகா, பிரசன்னா, பிரசாந், சுகிதா, ஜனனி, நதீஸ், ஜனார்த்தன், யதுஷன், சைலன், லக்கி, ஜானு, செந்தூரன், துளசி, சனா ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,

சாமளி, சாமரன், மாதுளன், சாளன், ஷாயினி, ஷாங்கரி, சரன், தனுஜன், சாதுர்யா, சாகித்யா, அஸ்வின், அக்‌ஷன், அகி, சாமிரா, சாமிலன், ஆரியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 08/08/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:St Laurence Catford, 37 Bromley Rd, London SE6 2TS, UK.
தகனம்
திகதி:புதன்கிழமை 08/08/2018, 01:45 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK.
தொடர்புகளுக்கு
சந்திரன்- கௌரி — பிரித்தானியா
தொலைபேசி:+447587586690
செல்லிடப்பேசி:+447587586699
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442086973932
இந்திராணி, சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442086987882
Loading..
Share/Save/Bookmark