திரு செல்லத்துரை இராசரத்தினம்
(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- மாநகரசபை, சமாதான நீதவான்)
தோற்றம் : 14 ஓகஸ்ட் 1933 — மறைவு : 30 யூலை 2018

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கச்சேரியடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசரத்தினம் அவர்கள் 30-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

இராசசிவன்(பிரான்ஸ்), இரவீந்தர்(நோர்வே), இராஜநாதன்(நோர்வே), சோமேஸ்வரி, நளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமணி(பிரான்ஸ்), சுகந்தி(நோர்வே), தேமனோகரி(நோர்வே), சிவகுமார், மோகனதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரத்தினம், காலஞ்சென்றவர்களான இராசு, சிவானந்தமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசம்மா மற்றும் ஐயாத்துரை, இராசு, சண்முகராசா, காலஞ்சென்றவர்களான பொன்னையா நடராசா, செல்வதி, பொன்னுச்சாமி மற்றும் சிவபாக்கியம், சுப்ரமணியம், சரஸ்வதி, சிவசோதி, நவநீதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதலட்சுமி, வசந்தராணி, வரதன், வளர்மதி, விஜயகுமார், கலைவாணி, காலஞ்சென்ற சேகர், ரதி, ரமணி, பகீரதன், ரஜனி, சாந்தநாயகி, சிவகுருநாதர், லோகநாயகி, குகதாசன், தில்லைநாயகி, தவராசா, கலாநாயகி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

தவநேசன், சிவநேசன், திருநேசன், குகநேசன், பவானி, கலைநேசன், திலகம், இரவீந்திரன், காலஞ்சென்ற சுமேந்திரன், கங்காதரன், சிவபதன், சபேசன், ஜெயகாந்தினி, தயாபரன், சுபாகரன், சசிகரன், சதீஸ்காந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவசுதன், அருண், ஆர்த்தி, பவதாரணி, கோபிகா, சுபகா, சிந்தூரி, திவ்யா, பகீரதி(மருத்துவ பீட மாணவி- யாழ். பல்கலைக்கழகம்), மேகலாதன்(பொறியியல் பீட மாணவன் -மொறட்டுவ பல்கலைக்கழகம்), சிவானி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94212228936
இராசசிவன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33629561517
இரவீந்தர்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4721919435
இராஜநாதன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4722621018
சோமேஸ்வரி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212228936
நளினி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417613580
Loading..
Share/Save/Bookmark