திருமதி மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு
பிறப்பு : 12 செப்ரெம்பர் 1933 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அகிலாண்டம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மசிறிராஜன்(ராஜன்- கனடா), தர்மசிறிராணி(ராணி- கனடா), தமிழ்செல்வன்(செல்வன்- கனடா), குலறஞ்சினி(றஞ்சோ- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராமசாமி, நாகம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி, தேவானந்தா, சந்திராதேவி, உருத்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உருக்குமணி(இலங்கை), நந்தகோபால்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி, தங்கரத்தினம், இராசதுரை, அருமைதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவினன் தர்ஷிக்கா, செரீனா, ஒமேஸ், ரொஷான், தானியா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/08/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 10:00 மு.ப
முகவரி:Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada.
தொடர்புகளுக்கு
ராஜன்(மகன்) — கனடா
தொலைபேசி:+19058720613
ராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16475258556
செல்வன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14169536391
றஞ்சோ(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16478307542
Loading..
Share/Save/Bookmark