திருமதி கந்தையா கர்ணகாபரமேஸ்வரி
தோற்றம் : 15 யூலை 1932 — மறைவு : 2 ஓகஸ்ட் 2018

யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கர்ணகாபரமேஸ்வரி அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

வளர்மதி, கருணாகரன், தினகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசபூபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

செல்வராசா, நாகேஸ்வரியம்மா, குணமலர் ஆகியோரின் அன்பு மாமியும்,

நிசந்தாமதி, திசாமதி, சங்துசன், சத்தியா, அம்பிகா, கம்சன், கஜனி, கஜிந்தன், கஜித்தா, நர்மதா, வனஜா, தவக்குமார், கார்வண்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றெம்சி சாம்சன், றெம்சி சயித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
24 Avenue de Verdun,
Limeil-Brévannes,
94450,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/08/2018, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Presense a La Chambre Funeraire de, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France(RER D Station: Maisons-Alfort - Alfortville, Bus 172 Direct Bourg-la-Reine 3 eme Arrêt Pont de Vitry, Bus 217 Direct Ivry RER, 6 eme Arrêt Pont de Vitry.)
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Presense a La Chambre Funeraire de, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France(RER D Station: Maisons-Alfort - Alfortville, Bus 172 Direct Bourg-la-Reine 3 eme Arrêt Pont de Vitry, Bus 217 Direct Ivry RER, 6 eme Arrêt Pont de Vitry.)
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 06/08/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Presense a La Chambre Funeraire de, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France(RER D Station: Maisons-Alfort - Alfortville, Bus 172 Direct Bourg-la-Reine 3 eme Arrêt Pont de Vitry, Bus 217 Direct Ivry RER, 6 eme Arrêt Pont de Vitry.)
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 08/08/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Presense a La Chambre Funeraire de, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France(RER D Station: Maisons-Alfort - Alfortville, Bus 172 Direct Bourg-la-Reine 3 eme Arrêt Pont de Vitry, Bus 217 Direct Ivry RER, 6 eme Arrêt Pont de Vitry.)
கிரியை
திகதி:வியாழக்கிழமை 09/08/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Presense a La Chambre Funeraire de, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France(RER D Station: Maisons-Alfort - Alfortville, Bus 172 Direct Bourg-la-Reine 3 eme Arrêt Pont de Vitry, Bus 217 Direct Ivry RER, 6 eme Arrêt Pont de Vitry.)
தகனம்
திகதி:வியாழக்கிழமை 09/08/2018, 02:30 பி.ப
முகவரி:Dernier Hommage au Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(10 eme Place Gambetta Metro Gambetta of Père Lachaise)
தொடர்புகளுக்கு
செல்வராசா வளர்மதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954893766
கந்தையா கருணகரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33695073606
கந்தையா தினகரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773548367
Loading..
Share/Save/Bookmark