திரு சின்னத்தம்பி சோமசுந்தரம்
தோற்றம் : 11 யூலை 1939 — மறைவு : 1 ஓகஸ்ட் 2018

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஆனந்தி(ஜெர்மனி), மோகன், குமார்(சுவிஸ்), சுகந்தி, ரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, குமாரசிங்கம், சிவக்கொழுந்து, கனகரத்தினம் மற்றும் சின்னம்மா, இன்பம், பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்காதரன்(ஜெர்மனி), சாந்தா, கனகோ(சுவிஸ்), விக்கினேஸ்வரன், சாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, செல்வராணி, புவனேஸ்வரி, ஏகாம்பரம், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, வீரசிங்கம், பரமேஸ்வரி, முருகேஸ், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எழில், ஆதி, கெளசி, கனிசா, நிலானி, அபிராமி, சுவாதி, அயுமி, ஆதவன், அஷ்னா, சயன், அதியா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/08/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 05/08/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Aeterna Funeral Complex, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி:+15142797240
ஆனந்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+492159910464
மோகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41332216780
ரஞ்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33662649488
சுகந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33146727301
Loading..
Share/Save/Bookmark