திருமதி சிவயோகம் தம்பிமுத்து
(இளைப்பாறிய ஆசிரியை- தெகிவல பிறேஸ்பெற்ரேறியன் தமிழ் மகாவித்தியாலயம், கொட்டகேனா கணபதி வித்தியாலயம், யா/மட்டுவில் மகாவித்தியாலயம்)
அன்னை மடியில் : 4 சனவரி 1941 — ஆண்டவன் அடியில் : 6 யூலை 2018

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் தம்பிமுத்து அவர்கள் 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், ஐயம்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

தேஜஸ்வினி, யஸஸ்வினி, சுசித்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குணராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பிராஜா, வபீந்திரராஜன், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராணியம்மா, சித்திரலேகா, ராமச்சந்திரன், ரூபவதி, சிவமணியம், காலஞ்சென்ற சிவமூர்த்தி, ஜோய்ஸ் ராஜநேசம், சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷரோன், அமிர்தன், வாஜஸ்பதி, அகவரன், விஷாரத ஆகியோரின் செல்ல அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-07-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரைக்கும், 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரைக்கும் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 30/2, டக்ஷினராம ரோட்,
கல்கிசை,
கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94112739481
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773289048
- — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61434361898
Loading..
Share/Save/Bookmark