திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்
பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தங்கம்மா, இரத்தினம், சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனராஜா, காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜயசிறி, ஜெயாமதி, பகீரதி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கந்தசாமி, யோகராஜா, பாலசுப்பிரமணியம், விக்கினராஜா, இரத்தினராஜா, இராஜேஸ்வரி, சீதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற ராஜரட்ணம், யோகேஸ்வரி, அரசரட்ணம், நிர்மலாதேவி, அனுசா, தவராசா, கலா ஆகியோரின் தாய்மாமாவும்,

லோசனன் - பிரியந்தி, அபிநயா, அபிசா, கஜன், கயானா, சர்மிலா - திலீபன், கயானி, வர்ஷன், திர்ஷன், லற்றிகா, கிசோன், கிசானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சதீப் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
123 Clark Ave,
Thornhill,
ON L3T 1T1,
Canada.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 07:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 09/07/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Highland Hills,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி:+14163193139
தயா — பிரித்தானியா
தொலைபேசி:+447904364609
சுபாஸ் — பிரித்தானியா
தொலைபேசி:+447961056023
கெங்கா — பிரித்தானியா
தொலைபேசி:+14168298195
Loading..
Share/Save/Bookmark