திரு பேச்சிமுத்து இராசலிங்கம்
பிறப்பு : 25 யூன் 1946 — இறப்பு : 5 யூலை 2018

திருகோணமலை தென்னபிரவாடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கெருடமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட பேச்சிமுத்து இராசலிங்கம் அவர்கள் 05-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேச்சிமுத்து பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விமலேஸ்வரன்(லண்டன்), மாலதி, இராஜேஸ்வரன், முரளிதரன்(பிரான்ஸ்), மைதிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாதேவி, குமாரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதா(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், பிரியா, நிசோதா(பிரான்ஸ்), கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹரிகரன், அஹ்ஷை, லோஜிதா, அபிசன், ஸ்ரீராம், லட்சுமணன், குயிலினி, கருணியா, விஷ்ணு, துர்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33781291624
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94779279178
விமலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903775412
Loading..
Share/Save/Bookmark