திரு நாகலிங்கம் தயாநந்தன்
பிறப்பு : 7 டிசெம்பர் 1950 — இறப்பு : 5 யூலை 2018

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தயாநந்தன் அவர்கள் 05-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தனபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்ஞணா, அணோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-07-2018 வியாழக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையிலும், 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கோம்பயன் இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 48/05,
பழம் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம். 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94771668096
செல்லிடப்பேசி:+94779506639
Loading..
Share/Save/Bookmark