திருமதி இந்திரமதி சங்கரசிவம்
அன்னை மடியில் : 9 பெப்ரவரி 1936 — இறைவன் அடியில் : 17 யூன் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரமதி சங்கரசிவம் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று New Hampshire இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ராமலிங்கம் கந்தையா கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கோண்டாவிலைச் சேர்ந்த திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தோஷ், திவாகர், யமுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டிபொங்கர் சௌத்ரி, பீட்டர் ஹைக்கல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தினி, ஷங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று New Hampshire இல் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+16036439434
Loading..
Share/Save/Bookmark