திரு வேலுப்பிள்ளை செல்லத்துரை
தோற்றம் : 12 மார்ச் 1925 — மறைவு : 3 யூலை 2018

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அன்னச்சத்திர ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்

தேவராணி(ஒய்வுநிலை ஆசிரியை), பாரதிதாசன், காலஞ்சென்ற சண்முகதாசன்(நிறுவுனர், அல்டிஎலக்ரோனிக்ஸ்- யாழ்ப்பாணம்), கோகிலராணி, மோகனதாசன், கண்ணதாசன், முருகதாசன், ஐங்கரதாசன், யமுனாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பகவதி, கணேஷ், குமாரசாமி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், சர்வேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சொர்ணகாந்தி, கந்தசாமி, சிவஞானம், நாகம்மா, நாகரத்தினம் மற்றும் அன்னம்மா, காலஞ்சென்ற சிவபாக்கியம், அருளானந்தம், தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகராசா, வரதராணி, ஜெயரஞ்சினி, பேரின்பநாதன், வாசுகி, அமரலக்‌ஸ்மி, கிருசாந்தி, ரஜனி, குணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுலன், நளாயினி, சுகந்தன், பிரசாந்தன், மயூரதன், திவ்வியா, திவாஸ்கர், நிரோஸ், சோபிகா, நிஷா, கஜேந்திரன், மயூரி, ஜனனி, தேனுஷா, நிவேதிதா, நஜீஸ்கன், அபிஷேக், மிதுஷேக், தனுஷேக், வினோத், வினோபா, வினோஜன், அமேசா, நவீன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பவந்தி, அரவின், லியானா, அபிலாஸ், ராகித்தியன், தரணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2018 வியாழக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 51/3,
அன்னச்சத்திர ஒழுங்கை,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94771032484
- — இலங்கை
தொலைபேசி:+94761948756
Loading..
Share/Save/Bookmark