திருமதி விமலாவதி சிறிகாந்தா
(விமலா)
மண்ணில் : 17 ஓகஸ்ட் 1955 — விண்ணில் : 3 யூலை 2018

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாவதி சிறிகாந்தா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன்(ஓவசீயர்- புத்தளம்), கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. முத்துக்குமாரசாமி(உடையார்- ராசா சுழிபுரம்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

சிறிகாந்தா(கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவமயூரன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெயசித்ரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம்(சத்யா ஸ்டோர்ஸ்- கொழும்பு), முத்துமலர் விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

சந்திரகாந்தா ரகுநாதன் அவர்களின் உயிர்த்தோழியும்,

வித்யன், ஆதித்யன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்று மாலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவமயூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961277728
சிறிகாந்தா(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+14166177513
ஜெயசித்ரா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940351769
முத்துமலர் விஜயரட்ணம்(சம்பந்தி) — இலங்கை
தொலைபேசி:+94112552732
Loading..
Share/Save/Bookmark