திரு பொன்னையா சிற்றம்பலம்
பிறப்பு : 17 டிசெம்பர் 1939 — இறப்பு : 8 யூன் 2018

யாழ். வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிற்றம்பலம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாதேவி(ஜெர்மனி), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(லண்டன்), சிவகரன்(ஆசிரியை- யாழ். கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), அம்பிகாதேவி(சுவிஸ்), பவானிதேவி(லண்டன்), பவதீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கமணி(கனடா), தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), சிவதர்சினி(லண்டன்), ஞானகுருபரன்(லண்டன்), சிவகரன்(கமநல சேவைகள் நிலையம்- சாவகச்சேரி), ரவிராஜ்(சுவிஸ்), சந்திரகுமார்(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வபிரன், லகிஷ்(ஜெர்மனி), அஜன், ஆரணி, அக்சியா(லண்டன்), அகானா, அபிலாஸ்(லண்டன்), மிதுஷன், டிஷானி(யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி), அபிஷா, றஜீன்(சுவிஸ்), கபிஷ்னா, அபிநாத்(லண்டன்), அஷ்வின், ஆறிஜன், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+49230534286
பபி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085977757
கேமா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41916472093
சிவகரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779231738
Loading..
Share/Save/Bookmark