திரு கதிர்காமு தாமோதரம்
பிறப்பு : 8 யூலை 1929 — இறப்பு : 8 யூன் 2018

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு தாமோதரம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சங்கர்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+19054933066
Loading..
Share/Save/Bookmark