யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடுவில் பக்தகுணசீலன் அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடுவில் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துகுமாரு(அம்பிகாபதி பான்சி ஹவுஸ் உரிமையாளர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சினி(கண்ணகி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
அருணன் அவர்களின் மாமாவும்,
பத்மாவதி, சண்முகநாதன், காலஞ்சென்ற பரமேஸ்வரி, கணேசலிங்கம், புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கரட்ணம், செல்வமலர், உதயகுமார், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரன், மீனாம்பிகை மற்றும் கனகசபாபதி, கிருபானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
பேபி, பாபா, சோபனா, குமுதா, விஜிதா, பிரியா, ஜெபிக்கா, ஜெபபிரியா, ரஸ்மியா ஆகியோரின் மாமனாரும்,
சோபனவனிதா, காலஞ்சென்ற ஹேமமாலினி, பிரபாகரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
அரி, ஆரணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவரது செல்லப்பிராணி மெல்வின் ஆகும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.