திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம்
பிறப்பு : 16 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 8 யூன் 2018

யாழ். மயிலிட்டி தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. C.K. துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரேம்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவலட்சுமியம்மா, ஜெயலட்சுமியம்மா, பஞ்சாட்சரசிவம், பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி, தயாளினி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலிங்கம், வசந்தி, ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜிதா, தர்மேஷ், நரேந்திரன், கலைச்சுடர், கிசோக்குமார், மாதுளன், மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயன் — இலங்கை
தொலைபேசி:+94112584518
செல்லிடப்பேசி:+94777219258
Loading..
Share/Save/Bookmark