திரு முருகேசு தயாபரன்
(உரிமையாளர்- பொன்சகோ ஒயில் ஸ்ரோர்ஸ்)
இறப்பு : 7 யூன் 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மெசஞ்ஜர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தயாபரன் அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா(சிவசாமி) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

லோஜினி(லண்டன்), சௌமியா, வாசுகி(லண்டன்), ஐஸ்வரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாகரன், ராகுலன், நவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, சிவலிங்கம் மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், பரமகுரு, நடேசன், சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நல்லநாதன், காலஞ்சென்ற கனகசபை, நல்லகுருநாதன், காலஞ்சென்ற சற்குணராஜா, புஸ்பராணி, நிரைஞ்சனா, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரி(உமா), விஜி(கெங்கா), சாந்தினி, சரவணகுமார்(கண்ணன்), திருமகள், ராஜலிங்கம், கிருத்திகா, சதிஸ், நித்தியா, கார்த்திக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவாதரன், சிந்துயா, கரிதரன், சௌமிதரன், ஆரணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வகின், யசுகின், மிர்சா, யனுஸ்கா, லக்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-06-2018 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தகவல்: மகள்மார், மருமகன்மார்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94114862447
செல்லிடப்பேசி:+94777434041
Loading..
Share/Save/Bookmark