திரு சின்னத்தம்பி குமாரசாமி
பிறப்பு : 11 பெப்ரவரி 1934 — இறப்பு : 7 யூன் 2018

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயசிறி மற்றும் ஜெயானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேலாயுதபிள்ளை, அனுஷா, சிறிகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, ஸ்ரீதரன் மற்றும் பாப்பா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகா, துசிகரன், கோபிகிருஷ்ணா, சுதர்சன், உஷாலினி, கஜனன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

விதுஷன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரையான் பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773942723
ஜெயசீலன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33699156807
சிறிக்குமார்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472740264
ஜெயானந்தி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16479853972
கோபிகா(பேத்தி) — கனடா
செல்லிடப்பேசி:+16472911007
Loading..
Share/Save/Bookmark