திருமதி விறிசித்தம்மா சிலுவைராசா
அன்னை மடியில் : 3 சனவரி 1941 — ஆண்டவன் அடியில் : 29 மே 2018

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விறிசித்தம்மா சிலுவைராசா அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுரு சுவானி, சுவானி மார்த்தம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,

பாவிலு சிலுவைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மனோகரி(அமுதா- South Norwood, இங்கிலாந்து), பிறிஜெட்(வசந்தா- Dartford, இங்கிலாந்து), மனோதீபன்(வசந்தன்- Croydon, இங்கிலாந்து) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், அகஸ்ரின், பிலேந்திரன், மேரி அஞ்சலா, பிரான்சிஸ்கா, அருளப்பு மற்றும் அருட்சகோதரி மெற்றில்டா(பெந்தெகோஸ்தே சபை தேவ ஊழியர் - இலங்கை), அமிர்தநாதர் யேசுதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்மநாயகம், கிறிசாந்தன், புஸ்பராணி ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சலோமை, மரியாம்பிள்ளை, சவரிமுத்து, கவிஞர் பாவல் சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நொயெமி, தீமொத்தி, செபோறா, ஜாயெல், சாம்சன் ஆகியோரின் ஆசைமிகு அம்மம்மாவும்,

மகிலா, நிகிலா ஆகியோரின் ஆசைமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Universal Pentecostal Church, 20 Acre Ln, Brixton, London SW2 5SG, UK.
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 01:00 பி.ப
முகவரி:Croydon Cemeteries & Crematorium, Mitcham Road, London CR0 6AA, UK.
மதிய போசனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 12/06/2018, 02:00 பி.ப
முகவரி:St Jude's & St Aidan Church, Thornton Rd, Thornton Heath CR7 6BA, UK.
தொடர்புகளுக்கு
மனோகரி(அமுதா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447809742474
பிறிஜெட்(வசந்தா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447988887497
மனோதீபன்(வசந்தன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447508528732
Loading..
Share/Save/Bookmark