யாழ். மானிப்பாய் மூத்ததம்பி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ரோகினி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி ஜெயராஜா அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, செந்தூரன், கேசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோஜினி அவர்களின் அன்பு மாமியாரும்,
அரியேஸ்வரி, காலஞ்சென்ற அரியதவசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரிமளகாந்தி, காலஞ்சென்ற லோகேந்திரராஜா, லோகநாயகி, சிறிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாரணி அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-06-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.