திரு குலேந்திரன் குமாரசாமி
(குலம்)
பிறப்பு : 13 மார்ச் 1953 — இறப்பு : 5 யூன் 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் குமாரசாமி அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ஈஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

சோமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேக்கா, பிலியானி, சமிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லீலா, குணம் மற்றும் தனம், சண், கிரிசா, வேணி, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகான், பாலன், றிஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
றிஷி — கனடா
செல்லிடப்பேசி:+14165059781
மகான் — கனடா
செல்லிடப்பேசி:+16477044597
பாலன் — கனடா
தொலைபேசி:+19053305386
Loading..
Share/Save/Bookmark