திரு பூபதி பிரதீபன்
(தீபன்)
பிறப்பு : 30 ஏப்ரல் 1981 — இறப்பு : 15 மே 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி பிரதீபன் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்ற பூபதி(றேடியோஸ்பதி), ஜெகதீஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சுப்ரமணியம், றெஜினா தம்பதிகளின் மருமகனும்,

சர்மிளா அவர்களின் கணவரும்,

சாரா, அகரா ஆகியோரின் தந்தையும்,

அரவிந்தன், கண்ணன், தயாபரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774454109
Loading..
Share/Save/Bookmark