யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா மன்னார் வீதி பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோதி அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
எயிடன், சியன்னா, சஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 271/1, மன்னார் வீதி, பட்டாணிச்சூர், வவுனியா.