திரு சற்குருநாதன் நாகராஜா
தோற்றம் : 21 யூலை 1940 — மறைவு : 13 மே 2018

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hobro வை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குருநாதன் நாகராஜா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

லதா(Illinois), கீதா, சதீஸ்குமார், றஞ்ஜித்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோன்மணி(Coimbatore), காலஞ்சென்ற பத்மாவதி, தம்பிநாதன்(Coimbatore) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன்(Illinois), ஷர்மிலி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்துரை, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜன்(கனடா), துரை(லண்டன்), சிவா(Illinois), ராணி(மலேசியா), தேவி(Coimbatore), ஆனந்தன்(Illinois), சாந்தா(பிரான்ஸ்), ஜீவா(கனடா), பவா(இலங்கை), மலர்(கனடா), ராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரபாகினி, லஸ்வன்யா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

தர்ஷிகா, ஓவியா, தனுஷா, விஜித், றிஜீத், இஷா, விஷ்ணு, நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 17/05/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Mariagervej 25, 9500 Hobro, Denmark(Parking - Mariagervej 3)
தொடர்புகளுக்கு
சதீஸ் — டென்மார்க்
தொலைபேசி:+4527146906
றஞ்ஜித் — டென்மார்க்
தொலைபேசி:+4561519292
Loading..
Share/Save/Bookmark