திரு சிவக்கொழுந்து செல்வராஜா
(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)
இறப்பு : 14 மே 2018

யாழ். தாவடி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்வராஜா அவர்கள் 14-05-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பியையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), தர்ஷனா(விஞ்ஞான ஆசிரியை- கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரி), பபியா(வயம்பா பல்கலைக்கழக விரிவுரையாளர்- டெமொன்ஸ்றேற்றர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சரஸ்வதி(ஓய்வபெற்ற விஞ்ஞான ஆசிரியை- லண்டன் சென் ஜோசெப் கல்லூரி, மருதானை), காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, பரமேஸ்வரி(சிவக்கொழுந்து ரீச்சர்- கொக்குவில் இந்துக்கல்லூரி), இராஜேஸ்வரி, செல்வரட்ணம்(ஜெர்மனி), ஆனந்தகிருஸ்ணன் மற்றும் தர்மராசா(சட்டத்தரணி- பிரான்ஸ்), Dr.தவமலர்(ஓய்வுபெற்ற சித்த வைத்திய அதிகாரி- மாநகரசபை), காலஞ்சென்ற சச்சிதானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி(கனடா), இராமநாதன்(ஓய்வுபெற்ற அரச அதிகாரி), கமலநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சீவரட்ணம், சொர்ணகாந்தி, பங்கஜச்செல்வி(ஆசிரியை- பிரான்ஸ்), சரோஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஞானசேகரம், ஜெகதீஸ்வரி, உசாந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அனுசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திலீப், சசிகலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவபாலன்(கனடா), கருணாபாலன்(கனடா), கலையரசி(ஆசிரியை- இணுவில் மத்திய கல்லூரி), வித்தியகலா(பொறியியலாளர்- லண்டன்), சுரேஸ்குமார்(Dental Surgen- லண்டன்), கேமேந்திரகுமார்(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுனிதா(ஆசிரியை- கிளிநொச்சி), மயூரன், சசி, சுவி, ரோசினி, குமுதா, லதா, கௌசல்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலநாதன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14169045786
இராமநாதன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776315908
மனைவி, பிள்ளைகள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776363813
Loading..
Share/Save/Bookmark