திரு ஜோசப் மரிய செல்வதாசன்
(சின்ராசா- Bank of Ceylon, Colombo- Sri Lanka)
மலர்வு : 12 செப்ரெம்பர் 1953 — உதிர்வு : 9 மே 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெடுந்தீவு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் மரிய செல்வதாசன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரிசலீன் ஜோசப், ஆகத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆபிரகாம் அனிக்கிலெட், பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெருத் எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,

மக்சிமஸ் கிளவின்(பிரான்ஸ்), ஆன் ஷெரின்(பிரான்ஸ்), டிரோஷா பௌஷ்டினா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஜிதன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

மரிய தேவதாசன்(பிரான்ஸ்), சகாயநேசன்(பிரான்ஸ்), சகாயதாசன்(நோர்வே), அந்தோணியம்மா(நோர்வே), சின்னமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரிய செல்வநாயகம்(பிரான்ஸ்), மரிய சீலன்(பிரான்ஸ்), மரிய ஜெயசீலி(இலங்கை), மரியதாஸ் தோமஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
74 Boulevard Bargue,
93370,
Montfermeil,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 15/05/2018, 02:40 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Secteur jaune Batiment Giovanni Porte 64, Hopital Kremlin Bicetre, 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 17/05/2018, 02:40 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Secteur jaune Batiment Giovanni Porte 64, Hopital Kremlin Bicetre, 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 18/05/2018, 01:30 பி.ப
முகவரி:Secteur jaune Batiment Giovanni Porte 64, Hopital Kremlin Bicetre, 78 Rue du Général Leclerc, 94270 Le Kremlin-Bicêtre, France
திருப்பலி
திகதி:வெள்ளிக்கிழமை 18/05/2018, 03:30 பி.ப
முகவரி:Église Saint-Pierre Saint-Paul, 10 Rue Grange, 93370 Montfermeil, France
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 18/05/2018, 04:30 பி.ப
முகவரி:Pompe Funebres Feuillatre Josiane, 102 Rue des Moulins 93370 Montfermeil France.
தொடர்புகளுக்கு
ஜெருத் எலிசபெத்(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33143326489
மக்சிமஸ் கிளவின்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33609182025
Loading..
Share/Save/Bookmark