திரு ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன்
(யூலியஸ்)
பிறப்பு : 28 மார்ச் 1961 — இறப்பு : 11 மே 2018

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg, Windisch ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அறின், அசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அருன்யூட்சன்(இலக்கை), அருன்பிரதீப்(அலெக்ஸ், பிரான்ஸ்), அருன்பிரகாஷ்(வினோத், பிரான்ஸ்), யூலி பிரத்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலின்(பிரான்ஸ்), டினிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லெயோ(பிரான்ஸ்), யேசோன் தேயோ(பிரான்ஸ்), வினுஷா(பிரான்ஸ்) ஆகியோரின்  அன்புப் பேரனும்.

காலஞ்சென்ற தங்கராசா(இலங்கை), துரை(இலங்கை), காலஞ்சென்ற றூபன்(ஜெர்மனி), கொன்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பெரியபிள்ளை(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சந்திரகலா(ஜெர்மனி), ராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 19/05/2018, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Chambre Funéraire, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 10:30 மு.ப
முகவரி:Chambre Funéraire, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 21/05/2018, 10:30 மு.ப
முகவரி:Chambre Funéraire, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
திருப்பலி
திகதி:வியாழக்கிழமை 24/05/2018, 02:00 பி.ப
முகவரி:1 Rue René Arcos, 94000 Créteil, France.
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 24/05/2018, 04:00 பி.ப
முகவரி:Cimetière de la ville de Créteil, 74 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94000 Créteil, France.
தொடர்புகளுக்கு
பிரதீப் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33650251326
வினோத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33614244772
கிறேசியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33613822891
வியூ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33619816697
Loading..
Share/Save/Bookmark