திரு சதாசிவம் இராசேந்திரன்
(இராசதுரை)
பிறப்பு : 19 யூன் 1936 — இறப்பு : 13 மே 2018

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசேந்திரன் அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்(சாத்திரியார்), செல்லமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும், கார்த்திகேசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரசுவதி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுயாத்தா(பிரான்ஸ்), வனஜா, சர்மிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரந்தாமன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

பகீதரன்(பிரான்ஸ்), யோககுமார்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சறோசினி, நாகேசு, வேவி, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்சி, நிலக்ஸ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லதா, பிறேமா, அரவிந்தன், புஸ்பலதா, ஜெகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரந்தாமன்(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி:+16474487091
சர்மிலா(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212052386
பகீரதன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33657239333
Loading..
Share/Save/Bookmark