திருமதி லில்லி இம்மானுவேல்
பிறப்பு : 26 மார்ச் 1927 — இறப்பு : 6 மே 2018

மன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லில்லி இம்மானுவேல் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்ஷி, டிலிப், றஜி, வபியன்(ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மனோ வேதநாயகம், சுதன், றமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று St. Mary's Croydon தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வபியன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447712106414
தர்ஷி — நியூஸ்லாந்து
தொலைபேசி:+64223052166
டிலிப் — கனடா
செல்லிடப்பேசி:+16478993687
றஜி — கனடா
தொலைபேசி:+19056653160
றஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447440520817
Loading..
Share/Save/Bookmark