யாழ். உரும்பிராய் கிழக்கு கற்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிராசா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரவாகு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரவாகு தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தம்பிராஜா, பவளம், மற்றும் பொன்னுத்துரை(ஒய்வுப்பெற்ற வங்கி ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,