காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் ராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்டீபன்(இலங்கை), றஞ்சன்(கனடா), பவா(ஜெர்மனி), தர்சினி(பிரான்ஸ்), நிஷாந்தி(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(கனடா), தேவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை, குருசாமி, சூசானம், மரியதாஸ் மற்றும் திரேசம்மா(கனடா), அந்தோனிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரன்(இலங்கை) அவர்களின் தாய் மாமனும்,
நில்மன்(இலங்கை), பசில்(கனடா) றொபின்சன், றஜீவன் றெக்ஸ்சன்(கனடா), எல்வர், ஜெறி, அகில்(ஜெர்மனி), ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிசா(பிரான்ஸ்), ஜேம்சன், அனுசன், கிறிஸ்ரினா(கனடா), தபித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-05-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.