யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கிளி/ வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரட்ணம் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் மனைவியும்,
லலிதாம்பிகை, ஜெகதாம்பிகை, குகதாம்பிகை, அம்பிகைதாசன் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா, சின்னத்துரை, சின்னம்மா, செல்லத்துரை மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சகோதரியும்,
விக்னேஸ்வரன், சேதுகாவலர், கிருஷ்ணலிங்கம், பேரின்பநாயகி ஆகியோரின் மாமியாரும்,
மதுஷாளினி, நிவேதிகா, சிவாணுஜன், தாரணி, மகிஜா, பிரவீனா, அனோச்சனா, அஸ்வின், அரவீன், தமிழினி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.