திரு ஆறுமுகம் சுந்தரராசா
(Surveyor)
பிறப்பு : 17 மார்ச் 1936 — இறப்பு : 12 மே 2018

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் தென்னியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரராசா அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், புலோலி மேற்கு தம்பசிட்டி மல்லிகைக் கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

மங்களா, ரோகினி(ஜெர்மனி), கேதீஸ்வரன்(பொறியியலாளர்- பிரித்தானியா), சயந்தனி(பிரித்தானியா), மிரதன்(பொறியியலாளர்- பிரித்தானியா), மனோச்பிரசஞ்ஞன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தேவராஜன்(தொல்லியல் ஆய்வாளர்), இந்திரராசா, சொர்ணாம்பிகை, குமரேந்திரராசா(ஆசிரியர்) மற்றும் புவனேந்திரராசா(திட்டப்படவரைஞர்), வடிவழகாம்பிகை(ஓய்வுநிலை ஆசிரியை- ஹாட்லிக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணராசா, யோகேந்திரன்(ஜெர்மனி), துஷ்யந்தி(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), கஸ்தூரி(பிரித்தானியா), லக்மாலி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகீரதன், தரணிதரன், பதுமரேகா, நிரூஷன், லாவண்யா, நர்த்தனா, விபீஷன், யோதி ஆதித்யா, திலுஷான், தியாரா, சுகந்தா, யசோதினி, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரேசா, ஷகிதன், பிரகதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும் அதனைத்தொடர்ந்து 14-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மு.ப 11:30 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94770585672
செல்லிடப்பேசி:+94710518716
Loading..
Share/Save/Bookmark