திருமதி மகேஸ்வரி திருஞானசம்பந்தமூர்த்தி
பிறப்பு : 5 மே 1937 — இறப்பு : 10 மே 2018

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தையல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருஞானசம்பந்தமூர்த்தி(செல்லகுட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலஈஸ்வரன், அகிலஈஸ்வரி, சுபாசினி(சிவா), கோமதி, சிறிகிறிஸ்னன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபர்ணா, காலஞ்சென்ற சுரேந்திரநாதன், நிமலசிங்கம், செல்வராஜா, சிவகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசண்முகநாதன், காலஞ்சென்றவர்களான தெய்வானை, வள்ளியம்மை, சரஸ்வதி, கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ச்சனன், சிந்துஜன், அபிரா, சாவித்திரி, மகிந்தன், மதுசா, டினுசா, சந்தோஷ், சிறிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகிலஈஸ்வரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61394083968
செல்லிடப்பேசி:+613410878364
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765802904
- — இலங்கை
தொலைபேசி:+94212054662
செல்லிடப்பேசி:+94775628365
ஈஸ்வரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796429556
சிவா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917621442553
கோமா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796265800
Loading..
Share/Save/Bookmark