திரு ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன்
மலர்வு : 17 ஒக்ரோபர் 1939 — உதிர்வு : 3 மே 2018

யாழ். சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 03-05-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவரூபன்(கனடா), சசிகலா(லண்டன்), பாலரூபன்(லண்டன்), கலாரூபன்(பிரான்ஸ்), சிவரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி(கனடா), லோகா(லண்டன்), ராஜினி(பிரான்ஸ்), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசலட்சுமி(கனடா), நாகராஜா, பாலசிங்கம், சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிகாஷன்(கனடா), சாதுர்ஜா(கனடா), கயூரன்(கனடா), திரிஷனா(லண்டன்), சரண்ஜா(லண்டன்), திவிஷா(லண்டன்), சஜிதன்(லண்டன்), ரவீனன்(பிரான்ஸ்), ரஜிதன்(பிரான்ஸ்), கஜிதன்(பிரான்ஸ்), டனோஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 16/05/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St Michael's Catholic Church Hall, 9 Fern Ave, Mitcham CR4 1LS, UK [Opposite Londis 168 Chestnut Grove Rd CR4 1LU]
தகனம்
திகதி:புதன்கிழமை 16/05/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:South London Crematorium, Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447490666463
தவரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+16473283070
சசிகலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447855443456
பாலரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447772243288
கலாரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651068092
சிவரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447400016979
Loading..
Share/Save/Bookmark