திரு அப்பாக்குட்டி செல்வரத்தினம்
பிறப்பு : 6 டிசெம்பர் 1928 — இறப்பு : 11 மே 2018

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி செல்வரத்தினம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(பிரித்தானியா), சுகந்தினி(நியூசிலாந்து), பாலமுரளி, காலஞ்சென்ற றோகினி, யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவகுமார், ஸ்ரீபாஸ்கரன், அனுஷா, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசமலர், யோகேஸ்வரி, சிவராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவதீசன், மகிந்தன், கண்ணா, பிரசோத், அஸ்வின், அக்சஜா, இமிழிசை, யனுசன், குலறஞ்சினி, றோசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சித்தி விநாயகர் வீதி,
நாவற்குழி மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447533944853
சுகந்தி — நியூஸ்லாந்து
தொலைபேசி:+64211483530
முரளி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776510009
இராஜேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94772465227
Loading..
Share/Save/Bookmark