திரு சண்முகம் லோகேஸ்வரன்
(S.K.வரன், முன்னாள் நெடுந்தீவு ப. நோ. கூ. சங்க பிரதேச சபை உதவி தவிசாளர்)
தோற்றம் : 18 செப்ரெம்பர் 1963 — மறைவு : 9 மே 2018

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் லோகேஸ்வரன் அவர்கள் 09-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தனுக்கோடி சண்முகம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் பத்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன், தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகநாதன், தியாகராசா, விமலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகறஞ்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம், சந்திரசேகரன், அமிர்தலிங்கம் மங்களேஸ்வரி, அற்புதநாயகி, இரத்தினநாயகி கனகலிங்கம், பாசமலர், நிர்மலராணி, புவனேந்திரகுமார், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ச. லோகநாதன் — கனடா
தொலைபேசி:+19053039651
நிதர்சன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774658946
தர்சன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770580794
Loading..
Share/Save/Bookmark