திருமதி தையல்நாயகி சீவரட்ணம்
(பவா)
பிறப்பு : 3 ஒக்ரோபர் 1939 — இறப்பு : 6 மே 2018

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் High Wycombe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி சீவரட்ணம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவரஞ்சன்(பிரான்ஸ்) மற்றும் சிவகாந்தன்(High Wycombe), சிவரோகினி(ஜெர்மனி), சிவசத்தியா(High Wycombe) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினேஸ்வரி யுவராஜா, காலஞ்சென்றவர்களான சிவானந்தராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செரின், சிறிதரன், வரோதயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜே, சிவாஜினி, சுவாதி(பிரான்ஸ்), லக்சியா, மயூரி(ஜெர்மனி), விதுரன், ஜனனி(High Wycombe) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 12/05/2018, 10:30 மு.ப — 12:15 பி.ப
முகவரி:Hughenden Village Hall, Coombe Ln, Hughenden Valley, High Wycombe HP14 4NX, UK.
தகனம்
திகதி:சனிக்கிழமை 12/05/2018, 12:45 பி.ப
முகவரி:Chilterns Crematorium, Whielden Ln, Amersham HP7 0ND, UK.
தொடர்புகளுக்கு
சிவசத்தியா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447535134986
வரோதயன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949087370
ரகுநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447824153980
Loading..
Share/Save/Bookmark