திரு வைத்திலிங்கம் இராசையா
தோற்றம் : 12 யூலை 1939 — மறைவு : 15 ஏப்ரல் 2018

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இராசையா அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், புஸ்பராணி, யோகராணி, செல்வராணி, வரதராஜன் மற்றும் சோதிமலர், விஜயகலா, சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபா, மலர், பூவலிங்கம், சிவகுமார், இராசகுமார், வத்ஷலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
உடுவில் தெற்கு,
யாமச்சந்தி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779672768
சசிகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33601342008
Loading..
Share/Save/Bookmark