திரு பிரகாஷ் மரியதாஸ்
அன்னை மடியில் : 24 மே 1986 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2018

யாழ். இளவாலை போயிட்டியைத் தாயகமாகவும், ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississaugaவை வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் மரியதாஸ் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், புஸ்பராஜா(மரியதாஸ்) புனிதம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,

ஜோதி, அகல்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜந்தன், Dr. பிரசாந் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டியானா, மாயா, ஆனந் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதிரவனின் ஒளியே
பிரகாசமான பிரகாஷே
சடுதியில் நீ
எங்கே மறைந்தாய்?

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 17/04/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home - Mississauga Chapel, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 18/04/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Scott Funeral Home - Mississauga Chapel, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
திகதி:புதன்கிழமை 18/04/2018, 10:30 மு.ப
முகவரி:Saviour of the World Chinese Catholic Church, 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 18/04/2018
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
மரியதாஸ் புனிதம் — கனடா
தொலைபேசி:+19058265869
ஜோதி சுஜந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+14168576925
Dr. பிரசாந் அகல்யா — கனடா
செல்லிடப்பேசி:+14167861724
Loading..
Share/Save/Bookmark