திருமதி குகவதி மாணிக்கவாசகர்
அன்னை மடியில் : 22 யூலை 1948 — ஆண்டவன் அடியில் : 13 ஏப்ரல் 2018

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகவதி மாணிக்கவாசகர் அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாணிக்கவாசகர் அவர்களின் அருமை மனைவியும்,

சசிகரா, காங்கேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரவதி, இந்திரவதி, பரமசிவம், சாம்பசிவம் மற்றும் மகாசிவம்(Deputy Secretary of the SAARC Teachers Federation and Chief Adviser to Ceylon Tamil Teacher Union- இலங்கை), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாதரன், சுலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர், பஞ்சலிங்கம், சுகுர்ணலீலா மற்றும் கங்காதேவி(இலங்கை), சொர்ணாம்பிகை(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன், வினுஷா, வேணுஷா, அபிஷா, கவித்வஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 18/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 19/04/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 19/04/2018, 11:30 மு.ப
முகவரி:Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+14165511936
கலாதரன் சசி(மகள்) — கனடா
தொலைபேசி:+19054726702
காங்கேசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478692732
Loading..
Share/Save/Bookmark