திரு சின்னையா தர்மலிங்கம்
(ஹப்பி ரெக்ஸ்ற்- யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் : 26 மே 1956 — ஆண்டவன் அடியில் : 9 ஏப்ரல் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, செல்வரட்ணம்(இலங்கை), நகுலேஸ்வரி(பிரித்தானியா), சோதிராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2018 வியாழக்கிழமை அன்று நாவலர் வீதி, அரியாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரட்ணம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778423932
குலேந்திரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777496199
Loading..
Share/Save/Bookmark